Header

Sri Lanka Army

Defender of the Nation

09th March 2021 12:36:11 Hours

மேலும் ஒரு தொகை கடத்தல் மஞ்சள் மீட்பு

7 வது விஜயபாகு காலாட்படையினர் மன்னார் 54 படைப்பிரிவு தலைமையகத்தின் புலனாய்வுப் படையினரடன் இணைந்து மன்னார் பிரிகேட் வீதித் தடைப் பகுதியில் புதன்கிழமை (10) முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது சட்டவிரோத கடத்தல் மஞ்சளை 70 கிலோ கிராமுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித் சந்தேக நபர் மன்னாரிலிருந்து அவிசாவலை நகருக்கு 420,000 ரூபாய் பெறுமதியான மஞ்சளை கடத்திச் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மஞ்சள் மற்றும் வாகனத்துடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Adidas footwear | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ