09th March 2021 13:46:11 Hours
கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் மீளமைக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், தொடர்பாக திங்கட்கிழமை (08) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஊடகங்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டது..
அதன்படி தற்போதைய முன்னேற்றங்கள், தடுப்பூசி செயன்முறைகள், கண்காணிப்பின் முக்கியத்துவம், கட்டாய முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் மற்றும் சுகாதார வழிக்காட்டல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார்.
அதன் முழுமையான காணொளி இங்கே. affiliate tracking url | Nike sneakers