07th March 2021 08:00:53 Hours
வெலிகந்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மார்ச் 3 – 4 ஆம் திகதிகளில் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி பட்டறையொன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் நடத்தப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய அவர்களின் அறிவுறுத்தலின் படி மனித உரிமைகள் மற்றும் மனதாபிமான பணிப்பகம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து செயளமர்வை நடத்தின.
செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய ஆயுத மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி பிரிகேடியர் (ஓய்வு) ஜெக் லாமே மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைத் திட்ட ஆலோசகர் திரு சன்ன ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர். Asics shoes | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp