Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2021 15:30:58 Hours

இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதி கொத்மலை அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு விஜயம்

இராணுப பயிற்சி கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே புதன்கிழமை (03) கொத்மலையிலுள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ முகாமிற்கான முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

விஜயம் மேற்கொண்ட தளபதிக்கு இராணுவ அனர்த்த முகாமைத்துவ குழுவின் செயற்பாடுகள் குறித்து குழுவின் தளபதி கேணல் சுதந்த அமரகோன் விளக்கமளத்தார்.

அதனையடுத்து மேஜர் ஜெனரல் சேன வடுகே தனது பயணத்தை நினைவுகூறும் வகையில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தனது உரையில் அனர்த்த தவிர்ப்புச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பல சிரேஸ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். jordan Sneakers | Nike Air Max 270