Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2021 17:02:12 Hours

இராவணா எல்ல பகுதி தீப்பரவலை கட்டுப்படுத்த 112 வது பிரிகேட்டின் ஒத்துழைப்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினரால் இராவணா எல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உதவிகள் வழங்கப்படன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் 11 வது படைப்பிரிவு தளபதிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 112 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் படையினரால் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. best Running shoes | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov