02nd March 2021 16:15:58 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 643 வது பிரிகேடின் 13வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை ஜீவநகர் சன சமூக நிலையத்தில் வெள்ளிக்கிழமை (26) சிரமதான பணியினை முன்னெடுத்தனர்.
குறித்த பகுதியிலுள்ள சிவில் மக்களும் சிரமதான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். Best jordan Sneakers | Air Jordan