02nd March 2021 16:20:58 Hours
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 பிரிகேட்டின் 18 வது கெமுனு ஹேவா படையினர் வெள்ளிக்கிழமை (26) மொனராகலை வெல்லச சவுபக்யா கல்லூரியை சுத்தம் செய்வதற்கான சிரமதான பணியினை மேற்கொண்டனர்.
இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சில பெற்றோர்கள் படையினருடன் இணைந்து வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். Adidas shoes | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth