02nd March 2021 16:30:58 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்ட, ஜெனரல் உபாலி ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (02) முல்லைத்தீவு ஒடுசுட்டானில் அமைந்துள்ள 64 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது படையினரால் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது பின்னர் அவரை படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களால் 64 வது படைப் பிரிவு வளாகத்திற்கு வரவேற்கப்பட்டார்.
பின்னர் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ முகாம் வளாகத்தில் ஒரு மா மரக்கன்றை நாட்டி வைத்ததுடன் அனைத்து நிலைகளுக்குமான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். Sports brands | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ