02nd March 2021 09:20:24 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார திங்கட்கிழமை (01) வவுனியாவிலுள்ள பௌத்த மதத் தலங்களுக்கு விஜயம் செய்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
அதன்படி வவுனியா ஸ்ரீ போதிதக்ஷினராம விகாரை, மடுகந்தை ஸ்ரீ தலதா விகாரை, எட்டபகஸ்கட ஸ்ரீ சுதர்ஷனராம விகாரை ஆகிய விகாரைகளின் விகாராதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
இந்த விஜயத்தின் போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடன் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியும் கலந்துகொண்டார். Asics shoes | Klær Nike