02nd March 2021 09:30:24 Hours
பொறியியலாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிந்து ஜயசிங்க வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (02) சந்தித்தார்.
இதன் போது வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் பொறியியலாளர் பிரிகேட் தளபதியும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். Nike Sneakers Store | Nike News