01st March 2021 08:00:00 Hours
கம்பளையில் அமைந்துள்ள 111 வது பிரகேட்டின் சமூக நலத்திட்டமாக தொலுவ – பெஹெபிலியான முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பெப்ரவரி மாதம் 24 ம் திகதி மதிய உணவளித்தனர்.
11 ஆவது படைப்பிரிவின் தளபதியின் ஆசிர்வாதத்துடன் 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க படைப்பிரிவினருடன் இந்நிகழ்வில் பஙகேற்றுக்கொண்டதுடன் அங்குள்ளவர்களுக்கு உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை 11 பிரிகேடின் சிரேஸ்ட பதவி நிலை அதிகாரி மற்றும் சிவில் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியும் ஒழுங்கமைத்திருந்தனர்.. Best Sneakers | THE SNEAKER BULLETIN