24th February 2021 08:49:06 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் கண்ணி வெடிகள் அகற்றுவது தொடர்பிலான ஒருங்கிணைப்பு கூட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வவுனியா மாவட்ட செயலாளர் திரு சமன் பந்துலசேன, தேசிய அகழ்வு நடவடிக்கை நிலையத்தின் அதிகாரிகள், படைப்பிரிவுகளின் சிரேஸ்ட அதிகாரிகள், பொறியியல் பிரிகேட்களின் தளபதிகள், சில சிப்பாய்கள் கூடி பழைய கன்னி வெடிகளை அகற்றுவது தொடர்பாக ஆராய்தனர். Sportswear free shipping | GOLF NIKE SHOES