Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2021 12:43:15 Hours

வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பின் போது அத்தியவசிய சேவைகளுக்கு படையினர் உதவி

கொழும்பு,குருணாகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக அவர்களின் சேவைகளுக்கு கொழும்பு 14 வது படைப்பிரிவின் 185 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்...

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்ட வழிகாட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 14 வது படைப்பிரிவு தளபதி, கட்டளை அதிகாரிகள் ஆகியோரின் மேற்பார் வையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு கண் ஆஸ்பத்திரி ,களுத்துறை மாவட்ட வைத்தியசலை, அவிசாவளை வைத்தியசாலை, ஹோமாக வைத்தியசாலை, புத்தளம் ஆதார வைத்தியசாலை, மாராவில அரச வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளிலும், சிலாபம், குருணாகலை,பொல்பித்திகம, கல்கமுவ, தம்பதெனிய, ,நிக்கவெரட்டிய, தலங்கம ஆகிய வைத்தியசாலைகளுக்கு படையினரின் உதவிகள் வழங்கப்பட்டன. buy shoes | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff