23rd February 2021 23:06:02 Hours
புனர்வாழ்வு செயல்முறை குறித்த 2 வது கல்விச் செயலமர்வு ரணவிரு செவன மற்றும் 'அபிமன்சல 1, 2 , 3, 'மிஹிந்து செத் மெதுர' மற்றும் 'இராணுவ வள நிலையத்திலுள்ள பணியாளர்களுக்கான புனர்வாழ்வு பணிப்பகத்தில் பெப்ரவரி 15 முதல் 19 வரை நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் 12 அதிகாரிகள் கலந்துக்கொண்டதுடன், புனர்வாழ்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர தலைமையில் இந்த செயலமர்வு நடத்தப்பட்டது. Running sport media | Womens Shoes Footwear & Shoes Online