23rd February 2021 23:04:32 Hours
மேஜர் ஜெனரல் சுஜிவ செனரத் யாபா 14 வது படைப்பிரிவின் 10 வது தளபதியாக கொழும்பு 2 இல் அமைந்துள்ள தலைமையகத்தில் திங்கள்கிழமை (22) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பதவியேற்றுக்கொண்டார்.
14 வது படைப்பிரிவின் புதிய தளபதியினை பதவு நுலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். பின்னர், சிரேஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் முதல் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா, 57 வது படைபபிரிவின் தளபதியாக பணியாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 142, 143 மற்றும் 144 பிரிகேட்களின் தளபதிகள் , 14 வது படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர். Sportswear Design | Sneakers