Header

Sri Lanka Army

Defender of the Nation

19th February 2021 12:45:51 Hours

வழங்கல் தலைமையகத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்

A பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களின் தலைமையில் கொஸ்கமையில் அமைந்துள்ள இராணுவ வழங்கல் தலைமையக ஆராய்வு 19 ஆம் திகதி வழங்கல் கட்டளைகள் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலல் மற்றும் முன்னரங்க பராமரிப்பு பிரதேச தளபதிகள் மற்றும் அவற்றின் பல சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கு பற்றலில் நடைப் பெற்றது. latest Running | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite