Header

Sri Lanka Army

Defender of the Nation

19th February 2021 15:05:48 Hours

புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் நாயகம் ஆய்வு கூட செயல்முறை தொடர்பாக ஆராய்வு

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர புனர்வாழ்வு பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் அஜித் சேனதீர ஆகியோருடன் இணைந்து புதன்கிழமை (17) ஆம் திகதி காலி 'ரணவிரு சேவனவினால் நிர்வகிக்கப்படும் செயற்கை உடல் அவயங்கள் உற்பத்தி செய்யும் இராணுவ தொழில்நுட்ப ஆய்வகத்தை பார்வையிட்டு அதன் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

இதன் போது அதன் தளபதி கேணல் ரொஹான் மடுகொட , பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்களால் விஜயம் மேற் கொண்ட பணிப்பாளர் நாயகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது. latest Running Sneakers | Nike Air Max 270