Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2021 22:00:33 Hours

ஹெலி-ரப்லிங் நுட்பங்கள் மூலம் எயா மொபைல் பிரிகேட் ஒத்திகை

எயா மொபைல் பயிற்சி பாடநெறி-எண் 22 இன் ஹெலி – ரப்லிங் நுட்ப ஒத்திகையானது புதன்கிழமை (17) ஆம் திகதி ஹிங்குரா கொடையில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே , எயா மொபைல் பிரிகேட் தளபதி, எயா மொபைல் பயிற்சி பாடசாலை தளபதி மற்றும் ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். spy offers | Autres