19th February 2021 15:15:48 Hours
மஸ்கெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள 581 ஆவது படைப் பிரிவின் படையினரால் கடந்த வியாழக்கிழமை (18) ஆம் திகதி மஸ்கெலிய மோச்ச தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீயானது படையினரால் அணைக்கப்பட்டது.
5 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியுடன் படையினர் இணைந்து 15 ஏக்கர் நில பரப்பில் பரவி வந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நடவடிக்கையானது 581 ஆவது பிரிகேட் தளபதி கேனல் லங்கா பெர்னாண்டோ அவர்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது. Sports News | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival