Header

Sri Lanka Army

Defender of the Nation

17th February 2021 20:00:22 Hours

கலுவெவ பிரதேசத்தில் 121 பிரிகேட் படையினர் பொலிஸாருடன் இணைந்து கஞ்சா தோட்டம் சுற்றி வளைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 ஆவது படைப்பிரிவின் 121 வது பிரிகேட்டின் 20 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் பொலிஸாருடன் இணைந்து கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது.

சுமார் 300 கிலோ வரை நன்கு வளர்கப்பட்டிருந்த இந்த கஞ்சா செடிகள் 12 ஆவது பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண அவர்களின் ஆலோசனைக்கமைய 121 ஆவது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கதிர்காகம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். jordan Sneakers | NIKE AIR HUARACHE