15th February 2021 12:00:22 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார திங்கள்கிழமை (15) அனுராதபுரம் வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நாட்டுவதற்காக வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் எச். எல் குருகே அவர்களினால் அழைக்கப்பட்டார். அதன்பிறகு கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் தங்களத் வகிபங்கு மற்றும் பணிகள் குறித்த ஒரு விளக்கமளித்தனர்.
இதன் போது சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். Sports brands | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ