Header

Sri Lanka Army

Defender of the Nation

17th February 2021 12:44:14 Hours

கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மைய தலைவர் கொவிட் -19 முன்னேற்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம்

கொவிட்-19 பரவல் தொடர்பாக தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக இன்று (17) ஆம் திகதி கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதன் போது தொடர்ச்சியான கண்காணிப்பின் தேவை, தடுப்பூசி ஏற்றல், கட்டாய முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் முழு வீடியோ காட்சி பின்வருமாறு Best Authentic Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov