14th February 2021 18:00:14 Hours
புதிதாக நிலை உயர்வு பெற்ற கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பியால் நானாயக்காரவசம் அவர்களுக்கு புதன்கிழமை (10) தலைமையகத்தில் இராணுவ கௌரவம் வழங்கப்பட்டது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
முகாம் வளாகத்தில் சந்தன மரக்கன்று நாட்டிய அவர் படையினருக்கான உரையாற்றிய பின்னர் தனது கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals