Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2021 16:45:14 Hours

53 படைப்பிரிவு தளபதி மாவதகம 532 பிரிகேட்டிற்கு விஜயம்

53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே திங்களன்று (15) மாவதகமையில் அமைந்துள்ள 532 வது பிரிகேட்டினை பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது படைப்பிரிவு தளபதி முகாம் வளாகத்தை ஆய்வு செய்து தேவையான ஆலோசணைகளை வழங்கினார்.

இதன்போது படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள், அதன் கட்டளையின் கீழுள்ள படைகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர் bridgemedia | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth