14th February 2021 18:21:14 Hours
23வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜோஷெப் பொன்னையா அவர்களையும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு கே கருணாஹரன் ஆகியோரை திங்கட்கிழமை (15) சந்தித்தார். இதன் போது 231 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே மற்றும் சில அதிகாரிகளும் இந்த சந்திப்பின் போது பங்குபற்றினர்.
கலந்துரையாடலின் போது ஆயரிற்கு அந்த பகுதியில் உள்ள தொற்றுநோய் மற்றும் இராணுவ சமூக திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் குறித்த விடயங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடனும் கலந்துரையாடினார். Sports Shoes | NIKE