Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2021 13:21:14 Hours

இலங்கை பீரங்கி படையணியின் பீரங்கி துப்பாக்கிகளுக்கு புதிய கொட்டகை அமைக்கும் திட்டம்

கடந்த காலங்களில் வெற்றிகரமான இலங்கை இராணுவத்தின் பின்னணியில் முக்கிய பலமாக இருந்த பீரங்கித் துப்பாக்கிகளுக்கு போதுமான இடம் மற்றும் பாதுகாப்பிற்கான நீண்ட கால கொட்டகைகளின் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக முதுன்கொடையில் அமைந்துள்ள 10 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி மத்திய படையணியில் கொட்டகைகள் அமைப்பதற்கான அடிகல் நாட்டப்பட்டது.

இந்த திட்டமானது இப் படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவகொட பதவியேற்றதன் பின்னர் முன்னுரிமை திட்டங்களுக்கு முக்குயத்துவம் அளிக்கும் வகையில் தேவையை பூர்த்தி செய்வதற்கான உடனடி திட்டத்தை மேற்கொண்டார்.

அதன்படி, பிரிகேடியர் சமில முனசிங்க அவர்கள் (10) ஆம் திகதி புதன்கிழமை மத சம்பிரதாய முறைகளுக்கு ஏற்ப முதுங்கொடை இலங்கை பீரங்கியின் 10 ஆவது படையணியின் இலங்கை பீரங்கி துப்பாக்கி கொட்டகையின் இரண்டாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 10 ஆவது பிரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் கலந்து கொண்டனர். jordan release date | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp