Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2021 17:21:14 Hours

காட்டுத் தீ படையினரின் கட்டுப்பாட்டில்

மஹாகந்த சரசவிகம வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் படையினரால் (13) ஆம் திகதி வியாழக்கிழமை தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்மைய 11ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாரத சமரகோண் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்க படையணியின் படையினர்கள் வேகமாக தீயினை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். latest Running Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C