12th February 2021 19:30:51 Hours
வட்டவலை ரொசெல்ல ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவலை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 581 ஆவது பிரிகேட் படையினரால் (11) ஆம் திகதி வியாழக்கிழமை தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நடவடிக்கையானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்மைய 581 பிரிகேட் தளபதி கேணல் சுமல் ஹேமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் 581 ஆவது பிரிகேட் படையினர்கள் வேகமாக பரவிய தீயை அணைக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். url clone | adidas Yeezy Boost 350