Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2021 15:21:14 Hours

‘துரு மித்துரு நவ ரடக்’திட்டத்தின் கீழ் 900மர நடுகை

பாதுகாப்புபதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவா அவர்களின் எண்ணகருவிற்கமைய துரு மித்துரு நவ ரடக் எனும் திட்டத்தின் கீழ்தேசிய வனப்பகுதியை அதிகரித்து நாட்டை அழகுபடுத்தும் நிமித்தம்,900 க்கும் அதிகமான மருதை ,நா,மீ,போன்ற மரக்கன்றுகள் கடந்த வெள்ளிக்கிழமை (12) ஆம் திகதி121 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால்புத்தலை ரஜமஹா விஹாரை வளாகத்தில் நடப்பட்டன.

இந்த திட்டமானது 121 ஆவது பிரிகேட் தளபதி கேணல் உதய சேரசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 20 ஆவது இலங்கை சிங்க படையணி மற்றும் 18 ஆவது கெமுனு ஹேவா படையின்படையினரால் மேற் கொள்ளப்பட்டது. Running Sneakers | Women's Nike Superrep