Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2021 19:40:30 Hours

யாழ். புகையிரத நிலையத்தில் படையினரின் சிரமான பணி

பாதுகாப்பு படை தலைமையகத்தின் 512 வது பிரிகேட் தலைமையகம் தூய்மை மற்றும் குப்பை இல்லாத சூழலின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களை அறிவுறுத்தும் நோக்கில் யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) சமூக சேவை அடிப்படையிலான சிரமதான பணிளை ஆரம்பித்து.

யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட இந்த சிரமதானத்தில் 51 காலாட் படைப்பிரிவின் தளபதி மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றதுடன் 512 பிரிகேடினரால் முன்னெடுக்கப்பட்டது.

512 வது பிரிகேட்டின் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் சிப்பாய்களும் இந்த சிரமதான பணிகளில் கைகோர்த்துக்கொண்டனர். Running sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092