Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2021 18:00:30 Hours

படையினர் உதவியில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு நரம்பியல் சிகிச்சை கட்டில்கள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோரலுக்கு இணங்க அவுஸ்திரேலிய நன்கொடையாளர் ஒருவரால் வழங்கிவைக்கப்பட்ட 57 கட்டில்களை வைத்திய சாலையில் புதிதாக கட்டப்பட்ட 3 வது மாடிக்கு கொணடுச் செல்லும் பணிகளுக்கு 51 வது படைப்பிரிவின் 512 வது பிரிகேட்டின் படையினரால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் மற்றும் 512 பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் எரந்த ரத்நாயக்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் சில மணி நேரங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் 51 வது படைப்பிரிவு மற்றும் 512 வது பிரிகேட்டின் சிவில் விவகாரங்களுக்கான அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். Buy Sneakers | Nike