03rd February 2021 13:20:59 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் படையினருக்கு உளவியல் பற்றிய சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவரினால் “ஓய்வற்ற வாழ்க்கை அட்டவனையில் எவ்வாறு சவால்களை வெற்றிக்கொள்ளலாம்” என்பது தொடர்பான விரிவுரை ஒன்று நடத்தப்பட்டது.
குறித்த விரிவுரையானது 68 வது படைப்பிரிவின் படைத் தளபதியவர்களின் அழைப்பின் பேரில் விரிவுரையாளரினால் நடாத்தப்பட்டது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் டொக்டர் வெணுர பலிஹவடனவால் சனிக்கிழமை (30) இந்த விரிவுரை நடத்தப்பட்டது. Sportswear Design | Nike News