03rd February 2021 16:21:59 Hours
அண்மையில் யாழ். பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்எம்.சார்ல்ஸ் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. கணபதிபில்லை மகேஷன் ஆகியோரை புதன்கிழமை (03) சந்தித்து கலந்துரையாடினார்.
கொவிட் – 19 தடுப்புச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள், சிவில் இராணுவ ஒருங்கிணைப்பின் முன்னேற்றம், யாழ்ப்பாணத்தில் நல்லிணக்கம், உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் கருத்து பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இந்த சந்திப்பில் 51 வது படைப்பிரிவு, 512 பிரிகேட்டின் தளபதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Running sports | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth