Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2021 06:22:42 Hours

68 வது படைப்பிரிவு தளபதியின் உறவினர்களினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

68 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் கும்ப உறுப்பிர்களினால், 682 வது பிரிகேடின் கீழ் உள்ள கொம்புவில் , மண்டுவில் பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்கள் மற்றும் 681 வது பிரிகேடின் கீழ் உள்ள சுகிதபுரம்,தேரவில் பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு ஜனவரி (30) நிவாரணங்கள் வழங்கப்பட்டது.

681 வது பிரிகேடின் தளபதி டி.ஆர்.என், ஹெட்டியராச்சி,சில அதிகாரிகள், 68 வது படைப்பிரிவின் தளபதி, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கிவைத்தனர். Sports News | Nike News