Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 17:18:02 Hours

121 படைப்பிரிவு துருப்புக்களால் ஆராண்மை வளாகம் துப்புறவு

12 வது படைப்பிரிவின் 121 பிரிகேடின் படையினர், மொனராகலையிலுள்ள “யல்வெலா கால்கே ஆராம சேனாசன” ஆராண்மை வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த சிரமான பணியில் படையினர் கூட்டி துப்புறவாக்கி அங்கு வசிக்கும் பிக்குகள் மற்றும் விருந்தினர்களுக்கான வசதிகளையும் மேம்படுத்தி கொடுத்தனர்.

இவ்விடம் காடுகளால் சூழப்பட்டு விழுந்த மரக் கிளைகள், உலர்ந்த இலைகள் என்பவற்றோடு நீர் நிரம்பி காணப்பட்ட இவ்விடத்தையே படையினர் தூய்மையாக்கினர். Running sport media | Jordan Ανδρικά • Summer SALE έως -50%