01st February 2021 16:50:34 Hours
64 வது படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் 641 பிரிகேட் உட்பட தனது கட்டுப்பாட்டு அலகுகளுக்கு திங்கட்கிழமை (01) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது 641 பிரிகேடின் தளபதி கேணல் ஜனக் ஜயவர்தன 14 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மேஜர் அத்துலதொர ஆராச்சி, ஆகியோர் புதிய தளபதிக்கு தங்களது வகைக்கூறல்கள் மற்றும் வகிப்பங்கு தொடர்பாக விளக்கமளித்தனர். இந்நிகழ்வில் சில அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Running sneakers | Nike