Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2021 11:58:55 Hours

COVID - 19 க்கு எதிராக முல்லைத்தீவில் படையினரால் தொற்று நீக்கப்பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க 68 வது பாதுகாப்பு படைப்பிரிவினருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய, கொவிட் – 19 பரவல் அபாயத்தை தனிக்கும் விதத்தில் அப்படைப்பிரிவின் படையினரால் அம்மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்கள் வியாழக்கிழமை 28 ஆம் திகதி தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

குறிப்பாக புதுகுடியிருப்பு பிரதேசத்தில் 682 வது பிரிகேட் படையணியினர், 6வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினர் இணைந்து பொது சுகாதார அதிகாரிகளின் உதவியுடன்தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். latest jordan Sneakers | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat