Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2021 14:50:12 Hours

வறிய மாணவர்களுக்க பாடசாலை உபகரணங்கள் பரிசளிப்பு

53 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகேவின் வேண்டுகோளுக்கு இணங்க சில நன்கொடையாளர்களின் உதவியுடன், பலுகஸ்வெவ பிரதேசத்திலுள்ள, கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பரிசளிக்கப்பட்டன.

இந்த பரிசில்களை வழங்க உதவியளித்த நன்கொடையாளர்கள் 53 வது படைப்பிரிவின் படைத் தளபதியுடன் மேற்படி பிரதேசத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (24) சென்று குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கினர். latest Nike release | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify