25th January 2021 22:38:58 Hours
தியதலாவை இராணுவ பயிற்சி கட்டளையின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சேனா வடுகே செவ்வாய்க்கிழமை (21) பதவியேற்றுக்கொண்டார்.
இதன்போது பிரிகேடியர் பயிற்சி பிரிகேடியர் சந்திர ஜயவீரவால் வரவேற்கப்பட்டதுடன் இராணுவ சம்பிரதாயங்களின் படி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பதவியேற்பின் அடையாளமாக மரக் கண்டு ஒன்றை நாட்டி வைத்ததுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார்.
மேற்படி உரையில் அவர் இராணுவத்தின் ஐந்தாண்டு திட்டத்ததை முன்னெடுத்துச் செல்வதில் இராணுவ பயிற்சி கட்டளையின் பங்களிப்பு மற்றும் மூலோபாய செயற்பாடுகள் பற்றி படையினருக்கு அறிவுறுத்தினார். Sports brands | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5