Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2021 12:00:07 Hours

223 பிரிகேடின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

வாகரையிலுள்ள 23 ஆவது படைப்பிரிவின் கீழுள்ள 233 வது பிரிகேடின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் வசந்த ஹேவகே சில தினஙக்ளுக்கு முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது புதிய தளபதி நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான புதிய ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர் கேணல் வசந்த ஹேவகே படையினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் படை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் பிரிகெட்டின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். trace affiliate link | Jordan Ανδρικά • Summer SALE έως -50%