22nd January 2021 15:44:24 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 51 வது படைப்பிரிவின் 511 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக கேணல் ஜூட் பெர்ணான்டோ மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்றுக்கொண்டார்.
இதன் போது புதிய தளபதி கேணல் ஜூட் பெர்ணான்டோ பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணஙக்ளிலும் கைசாத்திட்டார்.
இந்நிகழ்வில் கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்துக்கொண்டு புதிய தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். Asics shoes | adidas garwen spezial white shoes - New In Shoes for Men