19th January 2021 17:50:57 Hours
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொம்புவெட்டிகுளம் பால்பண்ணை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பதிவான கனமழை காரணமாக அங்குள்ள குளக்கட்டில் ஏற்பட்ட கசிவை அடைக்கும் முயற்சிகளை 10 வது இலேசாயுத கலாட் படைப் படையினர் கிராமவாசிகளுடன் ஒன்றிணைந்து 2021 ஜனவரி மாதம் 13ம் திகதி முன்னெடுத்தனர்.
இவ்விடயம் படையினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 65 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க 652 வது பிரிகேட்டின் தளபதியை தனது படைகளுடன் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Authentic Nike Sneakers | Archives des Sneakers