Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2021 12:19:22 Hours

புதிய வழங்கல் தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் புதன் கிழமை (20) கொஸ்கம வழங்கல் பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

இதன்போது படையினரின் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் புதிய நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து படையினருக்கு உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஸ்ட மற்றும், ஏனைய பதவி நிலை அதிகாரிகள் சுகாதார படிமுறைகளை பின்பற்றி நடந்துக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

மேஜர் ஜெனரல் வசந்த மடோலா இலங்கை இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானியாக நியமனம் பெற்றதன் பின்னர் குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் பிரேமலால் நியமிக்கப்பட்டுள்ளார். Buy Kicks | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf