19th January 2021 18:20:57 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைதலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் படையினர் தங்கள் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல 2021 ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பாதுகாப்பு பிரதானி காரியாலயத்தின் பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்ட பின்னர் இராணுவ மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து விடைபெற்றார்.
படையினர் வெளியேறும் படைப்பிரிவு தளபதிக்கு அணிநடை மரியாதை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
படைப்பிரிவு தளபதி படையினருக்கான உரையாற்றல் மற்றும் புத்துணர்ச்சிக்கான அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்து என்பவற்றில் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், படைப்பிரிவின் பணி நிலை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர். Sports News | Women's Nike Air Max 270 trainers - Latest Releases