Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2021 12:00:19 Hours

இராணுவ வழங்கல் பாடசாலைக்கு புதிய தளபதி

இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையின் பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர 2021 ஜனவரி மாதம் 15 ம் திகதி திருகோணமலை இராணுவப் வழங்கல் பாடசாலையின் 6 வது தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் பெற்ற இராணுவப் வழங்கல் பாடசாலை தகுதியான அதிகாரிகளை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இராணுவப் வழங்கல் பாடசாலை வழங்கல் முகாமைத்துவ பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அதிகாரிகளுக்கு முதுமானி (எம்பி.ஏ) பட்டம் வழங்குகின்றது.

4 வது இலங்கை கவசப் படையினரின் நேர்த்தியான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதையுடன் வரவேற்கப்பட்ட அவர் பௌத்த பிக்குகளின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய நியமனத்திற்கான அலுவலகத்தை பொறுப்பேற்றார்.

மத பாராயணங்களுக்கு மத்தியில் புதிய தளபதி தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்திற்காக சுபநேரத்தில் கையொப்பமிட்டார். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளிடமிருந்தும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக நிகழ்வின் ஞாபகார்த்தமாக புதிய தளபதி கடமைகளை மா மர கன்று ஒன்றினை நாட்டினார்.

இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதியாக பொறுபேற்பதற்கு முன்பு பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர, வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளராக பணியாற்றினார். Asics shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ