Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2021 17:31:07 Hours

புதிய நிறைவேற்று பணிப்பாளர நாயகம் பதவியேற்பு

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க செவ்வாய்க்கிழமை (19) இராணுவ தலைமையகத்தின் 32 வது நிறைவேற்று பணிப்பாளர நாயகமாக பதவியேற்றார்.

புதிய நிறைவேற்று பணிப்பாளர நாயகம் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். நிகழ்வில் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க இந்த நியமனத்திற்கு முன்னர் 61 வது படைப்பிரிவின் தளபதியாக சேவையாற்றினார். மேஜர் ஜெனரல் சேனா வாடுகே தியதலாவ இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) தளபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். Running sports | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival