Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2021 18:23:19 Hours

523வது பிரிகேட்டின் புதிய தளபதி கடமை ஆரம்பம்

கர்ணல் நிஷங்க சமரதிவகர யாழ் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் 52வது படைப்பிரிவின் 523 வது பிரிகேட்டின் 13 வது தளபதியாக சவக்காச்சேரி அல்லாராயில் வெள்ளிக்கிழமை (4) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமை ஏற்றுக்கொண்டார்.

புதிய பிரிகேட் தளபதியை பணிநிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்துடன் 4 வது விஜயபாகு காலாட் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கர்ணல் நிஷங்க சமரதிவாகர சில சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையிலான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் கர்னல் நிஷங்கா சமரதிவாகர தலைமை கள பொறியாளர் அலுவலகத்தில் கர்னல் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அனைத்து நிலைக்கான தேநீர், மரக்கன்று நடுதல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரை ஆகியவை அன்றைய தினம் இடம்பெற்றது. . இந்நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

212 வது பிரிகேட்டின் தளபதியாக கர்ணல் ரோஹன் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதன் காரணமாக கர்ணல் நிஷங்க சமரதிவகர இப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். Buy Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp