Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2021 16:55:55 Hours

மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ புதிய நிருவாக பணிப்பாளர் நாயகமாக பதவியேற்பு

கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ இன்று (18) இராணுவ தலைமையகத்தில் புதிய நிருவாக பணிப்பாளர் நாயகமாக பதவியை ஏற்றுக்கொண்டார்.

மகா சங்கத்தினரின் மத அனுஸ்டானங்கள் மற்றும் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் அவரது பதவியேற்பிக்கான முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வாவிற்கு பதிலாக குறித்த பதவிற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத் தலைமையகத்தில் இந்த புதிய பதவியினை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு 58 வது படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்டார்.

இந்நிகழ்வின் போது நிருவாக பணிப்பகத்தின் கீழ் உள்ள அனைத்து பணிப்பாளர்கள் மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Nike Sneakers Store | Nike Shoes