Header

Sri Lanka Army

Defender of the Nation

15th January 2021 15:40:05 Hours

பீரங்கி பிரிகேட் தளபதி 5 ஆவது பீரங்கி படையணிக்கு விஜயம்

பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமில முனசிங்க அவர்கள் சனிக்கிழமை (09) கந்தளாய் 5 ஆவது (தொண்டர்) இலங்கை பீரங்கி படைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அதன்போது 5 ஆவது (தொண்டர்) இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எல்.டபிள்யூ.பி. ரிதிமகாலியத்த வரவேற்றார்.

பின்னர் கட்டளை அதிகாரியினால் பிரிகேட் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றிய தளபதி படையணியின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார். அத்தோடு தனது கடந்த விஜயத்தின் போதான மாற்றங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தினார்.

பின்னர், 05 வது இலங்கை பீரங்கி படையணியின் கீழ் நிறுவப்பட்ட 51 ஆவது அலகினையும் பார்வையிட்டதுடன் தனது பதிவுகளை அதிதிகள் புத்தகத்தில் பதிவிட்டார். affiliate tracking url | Nike for Men