14th January 2021 08:00:54 Hours
குட்டிகலையில் அமைந்துள்ள 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் 'துரு மிதுரு நவ ரட்டக் எனும் திட்டத்திற்கமைய (09) ஆம் திகதி சனிக்கிழமை குட்டிகலை பகுதிகளில் மரம் நடும் திட்டத்தை தொடங்கின.
குட்டிகலையில் அமைந்துள்ள 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணி பண்ணையின் அதிகாரி கட்டளை கெப்டன் பி ஐ எஸ் எஸ் சி வீரகோண் அவர்களால் 1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ். தெமுனி அவர்களின் ஆலோசணைக்கமைய இத் திட்டம் அனைத்து படையினர்களின் பங்குப்பற்றலில் முன்னெடுக்கப்பட்டது. Nike air jordan Sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp